தேடல் · Search: தட்டைப்புழு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

தட்டைப்புழு taṭṭaippuḻu பெயர்ச்சொல் · Noun
நாடாப்புழு
தட்டைப்புழு வகை taṭṭaippuḻu vakai prefix
நாடாப்புழுக்கள், சவ்வுப்புழக்கள் உள்ளடங்கிய தட்டைப் புழுக்குடும்பத்தின் ஒர் உட் பிரிவு. இவை ஒரு நாடாப் புழுவின் தலையையும் ஒரு சங்கிலித் தொடர் கூறுகளையும் கொண்டிருக்கும் — cestoda
தட்டைப்புழுக்கள் taṭṭaippuḻukkaḷ prefix
புழுக்களில் ஒருவகை — flatworm
நாடாப்புழுக்கள் உள்ளடங்கிய தட்டைப்புழு வகையைச் சேர்ந்த ஒரு பிரிவு — cestoidea
மனிதருக்கு நோய் உண்டு பண்ணும் நத்தைக் கிருமி போன்ற ஒட்டுயிர்ப் புழுக்களின் வகை — trematoda
நாடாப்புழு nāṭāppuḻu பெயர்ச்சொல் · Noun variant
taenia குடும்பத்தை சேர்ந்த புழுக்கள் flatworm, tapeworm
தட்டைப் புழு taṭṭaip puḻu similar
Fluke
தட்டைப் புழுக்கள் taṭṭaip puḻukkaḷ similar
மென்மையான உடல், உடல் மூன்று படைகளைக் கொண்டது. இருபக்கச் சமச்சீருடையது. மேலும் கீழும் தட்டையானது. 11,000 வகைகள் — platyhelminthes
தட்டைப் புழுவினம் taṭṭaip puḻuviṉam similar
Treinetoda
சாட்டைப்புழு cāṭṭaippuḻu similar
ஈரம் அதிகமுள்ள வெப்ப மண்டலப் பகுதிகளில் மனிதரைப் பீடிக்கும் உருண்டைப் புழு. இதன் முட்டைகள் மலத்துடன் வெளியேறும். இது 1000-க்கு மேல் பீடித்தால் இரத்தபேதி, குருதிச் சோகை, பெருங்குடல் இறக்… — whipworm
படைப்புழு paṭaippuḻu similar
தாவரங்களைத் தாக்கும் ஒருவகை புழு
பட்டைப்புழு paṭṭaippuḻu பெயர்ச்சொல் · Noun similar
புழுவகை
ஈரல் தட்டைப்புழு īral taṭṭaippuḻu similar
Liver fluke (Fasciola hepaties)
தடைப்பி taṭaippi similar
inhibitor
தாட்புழு tāṭpuḻu பெயர்ச்சொல் · Noun similar
நெற்பயிரிற் காணும் நோய்வகை ( 366, உரை.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தட்டம்மைப் புள்ளி taṭṭammaip puḷḷi similar
விளையாட்டம்மை எனப்படும் தட்டம்மையின் ரோசாப்பூ போன்ற சிவந்தி புள்ளி. இது உடலில் கைகளிலும், முகத்திலும் தவிர மற்றப் பகுதியெங்கும் பரவியிருக்கும் — roseola
தடை taṭai பெயர்ச்சொல் · Noun similar
மேற்செல்லாதபடி செய்யும் செயல் — ban, outlaw, hindrance,obstacle, hurdle, limit, resistance
தட்டை taṭṭai similar
கிளியோட்டும் கருவி, அரிதாள், தினைத்தாள், மூங்கில், கரடிகைப்பறை
தத்தை tattai பெயர்ச்சொல் · Noun similar
parrot, parakeet, palærnis - கிளி. செவ்வாய்க் கிளியைத் தத்தை யென்றலும் (தொல். பொ. 623).
தாதை tātai பெயர்ச்சொல் · Noun similar
தந்தை
முதிரிலி mutirili meaning
முதிரா உயிரி. ஒட்டுண்ணிகளான தட்டைப்புழுக்களில் இம்முதிரா உயிரிநிலை உள்ளது — cercaria
மிராசிடியம் mirāciṭiyam meaning
தட்டைப்புழுவின் இழைபோன்ற முதற்கட்டக் கூட்டுப்புழு. இது நீரில் சுதந்திரமாக நீந்தக் கூடியது. இது நத்தைகளைப் பீடிக்கக்கூடியவை — miracidium