தேடல் · Search: தட்டாய்தல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

16 முடிவுகள் · results

தட்டுச்சோதனை taṭṭuccōtaṉai variant
நோய்த்தன்மையை பொதுவாக இடது கைவிரல் ஒன்றை நோயாளியின் தோலில் வைத்து, வலதுகையின் நடுவிரலால் இடது கைவிரல்மீது தட்டப்படுகிறது. அப்போது எழும் ஒசையின் தன்மையை ஊன்றிக்கேட்டல் — percussion
தடாய்த்தல் taṭāyttal பெயர்ச்சொல் · Noun similar
பெருகச்செய்தல்
தடல் taṭal பெயர்ச்சொல் · Noun similar
வாழைமடல்
தத்தல் tattal similar
தாண்டுதல்
சடாய்த்தல் caṭāyttal வினைச்சொல் · Verb similar
சுடுகலன்(குறிப்பாக தெறாடி) கெட்டித்தல்
சதாய்த்தல் catāyttal வினைச்சொல் · Verb similar
கேலிபண்ணுதல் , எள்ளுதல்
சத்தாய்த்தல் cattāyttal வினைச்சொல் · Verb similar
தொந்தரவுசெய்தல்
தட்டழிதல் taṭṭaḻital பெயர்ச்சொல் · Noun similar
சீர்கெடுதல்
ததர்த்தல் tatarttal similar
வருத்துதல்
ததைதல் tataital similar
நெருங்கல்,சிதறல்
தடபுடல் taṭapuṭal பெயர்ச்சொல் · Noun similar
ஆரவாரம் நிறைந்த செயல்பாடுகள் — bustle
தடவுதல் taṭavutal similar
வீணை வாசித்தல், வருடுதல்
தண்பதத்தால் taṇpatattāl similar
தாழ்ந்த நிலையில், தண்பதம், குறையைச் சொல்லு தற்குத் தாழ்த்தும் காலம் என்கிறார் மணக்குடவர்.
தளைதட்டல் taḷaitaṭṭal பெயர்ச்சொல் · Noun similar
வேற்றுத் தளை விரவியதனால் எடுத்துக்கொண்ட செய்யுளின் தளை மாறுபடுதல்
தத்தளி tattaḷi வினைச்சொல் · Verb similar
(வி) - தத்தளி
தளதளத்தல் taḷataḷattal வினைச்சொல் · Verb similar
பலமாதல்