தேடல் · Search: தட்டல் முறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

தசைப் பிடிப்பில் அழுத்தித் தட்டுதல், கைவிரல்களை இறுக்கி மூடித் தட்டுதல், உள்ளங்கையினால் தட்டுதல், விரல் நுனியால் குத்திப் பார்த்தல் ஆகியவை இதில் அடங்கும் — tapotment
தலைமுறை talaimuṟai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு குறிப்பிட்ட குல வழித்தோன்றல். — generation
தாள் முத்திரை tāḷ muttirai similar
சமயதீக்கை முத்திரைகளில் ஒன்று.
தாடலை tāṭalai similar
தாள் தலை, இறைவனோடு ஒன்றியிருத்தல்.
தாளுறை tāḷuṟai பெயர்ச்சொல் · Noun similar
தாளினால் செய்யப்பட்ட உறை
தடுக்கப் பட்ட செயல்முறை taṭukkap paṭṭa ceyalmuṟai similar
தேவையான வசதிகள் கிடைக்காமல் போதல் அல்லது முன்னதாகவே தடுக்கப்படுவதால் செய்யப்பட முடியாத கணிப்பு செயல் முறை — blocked process
தடுக்கப்பட்ட செயல்முறை taṭukkappaṭṭa ceyalmuṟai similar
தேவையான வசதிகள் கிடைக்காமல் போதல் அல்லது முன் னதாகவே தடுக்கப்படுவதால் செய் யப்பட முடியாத கணிப்பு செயல்முறை — blocked process