தேடல் · Search: தடுமன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

28 இல் 1–25 · 1–25 of 28

தடுமன் taṭumaṉ பெயர்ச்சொல் · Noun
தடுமாற்றம் — disorder, hesitation, confusion
பொதுவான தடுமனை உண்டு பண்ணும் சுமார் 100 வகையான கிருமிகள். நாசி வைரஸ்கள் — rhinovirus
மூக்கடைப்பு mūkkaṭaippu பெயர்ச்சொல் · Noun variant
ஒவ்வாமை , நோய் கிருமித் தாக்குதல் போன்றவற்றால், தற்காலிகமாக மூச்சு விட முடியாமல் போதல்.
தாதுமான் tātumāṉ பெயர்ச்சொல் · Noun similar
344 சிகரங்களையும் 44 மேனிலைக்கட்டுக்களையு முடைய கோயில் ( 230.)
தடுமல் taṭumal பெயர்ச்சொல் · Noun similar
காண்க...தடிமன்¹
ததுமல் tatumal பெயர்ச்சொல் · Noun similar
குழப்படி
தூமான் tūmāṉ பெயர்ச்சொல் · Noun similar
ஆபரணச்செப்பு
தடுமாறு taṭumāṟu வினைச்சொல் · Verb similar
ஒன்றை முடிவு செய்ய முடியாமல் அதா இதா என்று இரு மனநிலையில் இரு
தட்டுமாறி taṭṭumāṟi பெயர்ச்சொல் · Noun similar
ஏமாற்றுபவன், ஏமாற்றுபவள்
தட்டுக்கொட்டுமானி taṭṭukkoṭṭumāṉi similar
ஒருஊடுதட்டுதலில் தட்டு சுத்தி அல்லது விரலால் தட்டுவதை உணர்வதற்காக உடற்பரப்பின் மேல்வைக்கப்படும் விரல் அல்லது கருவி — pleximeter
தட்டுமாற்று taṭṭumāṟṟu பெயர்ச்சொல் · Noun similar
தந்திரம் பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
தத்துமடை tattumaṭai பெயர்ச்சொல் · Noun similar
நீர்வாய்க்காலின் பக்கத்து மடை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
பூதாத்துமன் pūtāttumaṉ பெயர்ச்சொல் · Noun similar
துறவி
தடுமாற்றம் taṭumāṟṟam similar
ஒரு சமிக்கையில் சிறு நிலையற்ற தன்மை. ஒளிக் (வீடியோ) காட்சித் திரையில் வரும் சமிக்கைகளுக்கு இஃது குறிப்பாக சொல்லப்படுகிறது — Jitter
தாதுமாதுளை tātumātuḷai பெயர்ச்சொல் · Noun similar
பூமாதுளை
கடுமான் kaṭumāṉ பெயர்ச்சொல் · Noun similar
சிங்கம்
தடிமன் taṭimaṉ பெயர்ச்சொல் · Noun similar
சலதோஷம்
தடுத்தாடும் taṭuttāṭum similar
தாக்கும் குழுவினர் வசம் பந்து இருந்து, அவர்கள் எதிர்க்குழு இலக்கிற்குள் பந்தை அடித்து வெற்றி எண் பெறுவதற்காக ஆட முயற்சிக்கும் தருணத்தில், தங்கள் இலக்கிற்குள் பந்தினை செல்ல விடாது. தடுத்தாடும்… — Defending Team
தடுப்பான் taṭuppāṉ similar
ஒரு தனிம மின்னியல் சுற்று வழியின் அமைப்பி. இது மின்னோட்டப் பாய்வினைத் தடுக்கும்போது அல்லது எதிர்க்கும்போது வெப்பத்தை உண்டாக்குகிறது — resistor
ததும்பு tatumpu வினைச்சொல் · Verb similar
மிகு
ததுளன் tatuḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
இளைஞன்
திடுமன் tiṭumaṉ பெயர்ச்சொல் · Noun similar
திண்மை
பதுமன் patumaṉ பெயர்ச்சொல் · Noun similar
பிரமன்
வாத்துமன் vāttumaṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க : வாஸ்துபுருஷன் ()
அயோடின் நச்சு ayōṭiṉ naccu meaning
அயோடின் அல்லது அயோ டைடுகளினால் நச்சூட்டம் ஏற்படுதல், தடுமன், வேனற்கட்டி ஆகியவை இதன் அறிகுறிகள் — iodism