தேடல் · Search: தடுக்கிதழ் அமைப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 முடிவுகள் · results
ஒரு தடுக்கிதழில் செய்யப்படும் ஒட்டு அறுவை மருத்துவம். பொதுவாக இதயத்திலுள்ள தடுக்கிதழ்களில் இது செய்யப் படுகிறது — valvoplasty
நீர்மத் தடுக்கிதழ் அமைப்ப — stop-valve
1. உருக்குலைந்த தோலை, சிராய்த் தெடுப்பதன் மூலம் மிக நுண்ணிய தழும்புடன், புறத்தொலியமைப்பை வளர்த்தல், 2. பல் மருத்துவத்தில் ஆழமாக பற் காரையெடுப்பு செய்முறை — planing
*(தமிழ்) - தடுக்கிதழ் = வால்வு
இதயத்திலுள்ள ஒரு தடுக்கிதழில் ஏற்படும் வீக்கம். குலையிதழ் அழற்சி — valvulitis
tab setting
தளக்கோலத்தைக் குறிப்பதற்குப் பயன்படும் சொல்.
இதயம் இயல்பாகச் செயற்படுவதற்காக இதயத் தடுக்கிதழில் அறுவை மருத்துவம் மூலம் துளையிடுதல். — valvotomy