தேடல் · Search: தடயவியல் மருத்துவம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 முடிவுகள் · results

தடைய taṭaiya variant
சட்டம் அல்லாத நீதிமன்றம் சார்ந்த மருத்துவத்துறை. சட்டவியல் மருத்துவம் என்றும் இதனை அழைப்பர் — forensic medicine
உடலைப் பிடித்து விடுதல், தூயகாற்று, மின்சாரம் போன்ற இயற்கை முறைகளால் மருத்துவம் செய்யும் முறை — physiotherapy
ஊடுகதிர் ஓரகத் தனிமங்களை நோய்களைக் கண்டறியவும், நோய்க் சிகிச்சைக்கும் பயன்படுதுகிற மருத்துவத் துறை — nuclear medicine
தடயவியல் taṭayaviyal பெயர்ச்சொல் · Noun similar
துப்பறியும் திறமைக்கான கல்வி — forensic
உளவியல் மருத்துவ மனையில், தொழிலான நோயாளிகளுக்கு உளவியல் சிகிச்சையளித்து, அவர்களை மீண்டும் தொழிலாளர் சமுதாயத்தில் சேர்ப்பதற்கு ஆயுத்தம் செய்யும் பகுதி — industrial therapy
முதுமை மருத்துவம் முப்புப் பற்றியும் மூப்புக்குரிய நோய்கள் குறித்தும் ஆராயும் மருத்துவத்துறை — geriatrics
நரம்பியலையும் உளவியல் மருத்துவத்தையும் இணைத்து நோய்களுக்கு மருத்துவம் செய்தல். — neuropsychiatry