தேடல் · Search: தசை மேடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 இல் 1–6 · 1–6 of 6
வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை முதிரா இளமைப் பருவத்தில் பெண் குறியின் புறவாயை முடியிருக்கும் தாள் போன்ற மைத் திரைச் சவ்வில் ஏற்படும் தசை… — caruncle
தசைத் திசுவை வெட்டியெடுத்தல் அல் லது கூறுபோடுதல் — myotomy
மரபு வழி உண்டாகும் நோய் வகைகளில் ஒன்று. இதனால் தசைகள் படிப்படியாக நலிந்து, ஊனமடைந்து, திரிபடைகின்றன. குழவிப் பருவத்தில் இது ஏற்படுகிறது — muscular dystrophies
நெஞ்சுப்பையின் தசைப்பகுதியில் திசுமாள்வுக்குப் பிறகு ஏற்படுவது போன்று தசை மென்மை அடைதல் — myomalacia
குறிப்பிட்ட வேலையைச் செய்யும், ஒழுங்கான உள் உடல் சதை ஆகும். இது பலவகைப் படும். — muscle