தேடல் · Search: தசை மெலிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
6 முடிவுகள் · results
தசை மெலிவு
tacai melivu
மரபு வழி உண்டாகும் நோய் வகைகளில் ஒன்று. இதனால் தசைகள் படிப்படியாக நலிந்து, ஊனமடைந்து, திரிபடைகின்றன. குழவிப் பருவத்தில் இது ஏற்படுகிறது — muscular dystrophies
நெஞ்சுப்பையின் தசைப்பகுதியில் திசுமாள்வுக்குப் பிறகு ஏற்படுவது போன்று தசை மென்மை அடைதல் — myomalacia
பெரும்பாலும் நடுவயதில் ஏற்படும் தசை நலிவு நோய் தசையில் அழற்சி மாறுபாடுகள் ஏற்படுவதால் இது உண்டாகிறது. — polymyositis
வைட்டமின் (உயிரியன்) ஈ குறைவதால் விலங்குகளின் தசையின் இயக்கம் குலைதல் — muscular dystrophy
மென் திசுக்கள் — sarcolysis
அடுத்து அடுத்து உண்டாகும் தசை இசிவின் ஒருநிலை — clonism