தேடல் · Search: தசை ஒட்டுறுப்பு அறுவை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 முடிவுகள் · results

தசையமைப்பு tacaiyamaippu variant
தசைகளில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்தல். — myoplasty
ஒட்டுறுப்பு அறுவை oṭṭuṟuppu aṟuvai similar
உடலில் சேதமடைந்த பகுதியைச் சீர்படுத்துவதற்கு ஆரோக்கியமான திசுவை மாற்றிப் பொருத்தும் அறுவை மருத்துவம். — plastic surgery
கண்ணிமை ஒட்டுறுப்பு அறுவை kaṇṇimai oṭṭuṟuppu aṟuvai similar
கண்ணிமையில் செய்யப்படும் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் — tarsoplasty
உடலில் முகம் போன்ற உறுப்புகளில் இழந்த அல்லது சேதமடைந்த பகுதிகளை அறுவைச் சிகிச்சை மூலம் புதுப்பித்தல் அல்லது புத்துருவாக்கம் செய்தல் — plastic surgery
தசை நாண் ஒட்டு அறுவை tacai nāṇ oṭṭu aṟuvai similar
ஒரு தசை நாணைச் சீர்படுத்துவற்கான ஒட்டு அறுவை மருந்து. — tenoplasty
முக ஒட்டுறுப்பு அறுவை muka oṭṭuṟuppu aṟuvai similar
முகத்தில் ஒட்டுறுப்பு அறுவை மருத்துவம் செய்தல் — facioplasty
தசை சவ்வு அறுவை tacai cavvu aṟuvai similar
தசைநார்ச் சவ்வில் உள்ள கோளாறை நீக்குவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — myringoplasty