தேடல் · Search: தசைப் புரதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

உப்பு நீரில் கரையும் இயல்புடன் உயிரினத் தசைக்கூறுகளில் காணப்படும் புரதவகை. இதில் நோய்த்தடைகாப்புக்கான A,D, E,G,M ஆகிய புரதங்கள் அடங்கியுள்ளன — globulin
மையோசின் maiyōciṉ variant
தசை உயிரணுக்களைச் சுருங்கச் செய்யும் முக்கிய புரதங்களில் ஒன்று — myosin
தசைப்புரதம் tacaippuratam similar
செந்நிறக் குருதியணு வண்ணப் பொருளை ஒத்த ஒருவகை தசைப்புரதம் இது குருதியணு வண்ணப் பொருளை விடக் குறைந்த ஆக்சிஜனுடன் இணைந்து ஆற்றலை உண்டாக்குகிறது — myohaemoglobin
மையோசின் எனப்படும் தசைப்புரதத்தின் ஒரு துணை அலகு. இது கனமானதாக (H) அல்லது லேசானதாக (L) இருக்கலாம் — meromyosin
தசைத்திசுவில் காணப்படும் தசைப்புரதம் — myoglobulin
தசைப்பிண்டம் tacaippiṇṭam similar
கருப்பையினுள் உள்ள ஒரு தசைக் கட்டி. இது இரத்தக் கட்டி, கருச்சிதைவினால் வெளி ஏறாமல் இருக்கும் இறந்து போன கருச்சிசு அல்லது அதன் பகுதி ஆகியவற்றினாலானது. — carneous mole
குருதியில் பேரளவுத் தசைப்புரதம் இருத்தல் இது குருதியின் குழைமத்திறனை அதிகரிக்கிறது — macroglobulinaemia
இயக்குதசையழிவு iyakkutacaiyaḻivu meaning
இயக்குதசை அழிபட்டு, இரத்தத்திலும், சிறுநீரிலும் மையோகுளோபின் (தசைப் புரதம்) தோன்றுதல் — rhabdomyolysis