தேடல் · Search: தசைப்புரதம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
தசைப்புரதம்
tacaippuratam
செந்நிறக் குருதியணு வண்ணப் பொருளை ஒத்த ஒருவகை தசைப்புரதம் இது குருதியணு வண்ணப் பொருளை விடக் குறைந்த ஆக்சிஜனுடன் இணைந்து ஆற்றலை உண்டாக்குகிறது — myohaemoglobin
தசையின் சாற்றில் காணப்படும் உயிர்ப் பொருள் மூலக்கூறு முதுகெலும் புள்ளவற்றுக்குரிய வரிநிலைத் தசையின் நிலையான தனிச் சிறப்புக்கூறு — creatine
உப்பு நீரில் கரையும் இயல்புடன் உயிரினத் தசைக்கூறுகளில் காணப்படும் புரதவகை. இதில் நோய்த்தடைகாப்புக்கான A,D, E,G,M ஆகிய புரதங்கள் அடங்கியுள்ளன — globulin
மையோசின் எனப்படும் தசைப்புரதத்தின் ஒரு துணை அலகு. இது கனமானதாக (H) அல்லது லேசானதாக (L) இருக்கலாம் — meromyosin
தசைத்திசுவில் காணப்படும் தசைப்புரதம் — myoglobulin
கருப்பையினுள் உள்ள ஒரு தசைக் கட்டி. இது இரத்தக் கட்டி, கருச்சிதைவினால் வெளி ஏறாமல் இருக்கும் இறந்து போன கருச்சிசு அல்லது அதன் பகுதி ஆகியவற்றினாலானது. — carneous mole
குருதியில் பேரளவுத் தசைப்புரதம் இருத்தல் இது குருதியின் குழைமத்திறனை அதிகரிக்கிறது — macroglobulinaemia
ஆக்டின் இழையைச் சுற்றியுள்ள இயங்கு மற்றும் இதயத் தசைப்புரதம் — tropomyosin
சிறுநீரில் கிரியோட்டின் என்ற தசைப்புரதம் அதிக அளவில் வெளியேறுதல் — creatinuria