தேடல் · Search: தசைச்சவ்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
9 இல் 1–9 · 1–9 of 9
மினு மினுப்பான, தசைத்தளை போன்ற திசுக்களின் அகன்ற பட்டை. இது தசைகளைப் போர்த்தி ஒன்றோடொன்று இணைத்துக் கொள்ள உதவுகிறது aponeurosis : திசுப்பட்டை வீக்கம்; தசைநாண் படல அழற்சி; தசைச் சவ்வு… — aponeurosis
தசைத்திக அல்லது சதைத் தொடர்பான — sarcous
தசை நார்ச்சவ்வு வீக்கம் — myringitis
அடுத்து அடுத்து உண்டாகும் தசை இசிவின் ஒருநிலை — clonism
தசைநார்ச் சவ்வில் உள்ள கோளாறை நீக்குவதற்காகச் செய்யப்படும் அறுவை மருத்துவம் — myringoplasty
tenigue
தசையிலிருந்து தோன்றுகிற அல்லது தொடங்குகிற — myogenic
குறிப்பிட்ட வேலையைச் செய்யும், ஒழுங்கான உள் உடல் சதை ஆகும். இது பலவகைப் படும். — muscle