தேடல் · Search: தகவல் மதிப்பீடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 இல் 1–6 · 1–6 of 6

தகவல் மதிப்பளவுகள் takaval matippaḷavukaḷ variant
தகவல் வகைகளின் பிரதிநிதியாகப் பயன்படும் குறியீடுகளின் தொடர் — data value
தாழ் மதிப்பீடு tāḻ matippīṭu similar
Under valuation
தகவல் மாதிரி takaval mātiri similar
தகவல் வடிவங்களை அல்லது அவ்வடிவங்கள் மீதான நட வடிக்கைகளை விளக்குகிற முறையான மொழி. இதனை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, தகவல் விவரணைமொழி; இரண்டு, தகவல் திருத்த மொழி — data model
தகவல் மாற்றம் takaval māṟṟam similar
கணினி அமைவுக்குள் தகவல்களை இட மாற்றம் செய்தல். செய்தித் தொடர்பு இணையத்தின் மூலம் இந்த மாற்றம் செய்யப்படுகிறது. தகவல்கள் ஆதாரத்தில் தானாக அழிக்கப்படுவதில்லை என்பதால், இட மாற்றம் என்பது உண்மைய… — data transfer
மக்கள் மதிப்பீடு makkaḷ matippīṭu similar
Census Population
தகவல் பெயர் takaval peyar meaning
மாறக்கூடியதன் பெயர், தகவல் மதிப்பீடு ஒன்றைக் காட்டக்கூடியது. எடுத்துக்காட்டு 3.14159 -க்கு pi என்று குறிப்பிடப்படுகிறது — data name