தேடல் · Search: தகவல் தேக்ககம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

data storage
ஆயிரக்கணக்கான அல்லது பல இலட்சக்கணக்கான எழுத்துகளை சேமிப்பதற்கான கருவி, மின்காந்த வட்டு, நாடா, கொள்கலன் அல்லது அட்டை — data storage device
தகவலாக்கம் takavalākkam similar
ஒரு கணினிக்குரிய தக்வல்களை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு நுண்செய் முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging
தகவல் ஊடகம் takaval ūṭakam similar
பொருள் ஒன்றில் அல்லது அதன் மீது தகவல்களைப் பிரதிபலிக்கும் குறிப்பான இயற்பியல் மாறுதல்களுக்கு இடமளிக்கும் பொருள். எடுத்துக்காட்டு: காந்தவட்டு அல்லது காந்த நாடா — data medium
தகவல் இறுக்கம் takaval iṟukkam similar
வகை செய்யப்படாத தகவல்களை பயனுள்ளதாகவும் இறுக்கமானதாகவும் எளிமையானதாகவும் மாற்றும் நடைமுறை. இம்முறையில் ஈடுகட்டல், அளவிடல், நெருடல், நீக்குதல், இறுக்குதல், சீர்செய்தல், வகைப்படுத்துதல் ஆ… — data reduction
தகவல் சேமகம் takaval cēmakam similar
இது ஒரு கணிப்பொறி முறை. தொழில் துறை ]யாளர்களுக்கு முடிவெடுப் ]பதற்கு வேண்டிய தகவல்களை உடனுக்குடன் தருவது — data warehouse
தகவல் தோற்றம் takaval tōṟṟam similar
தகவலை அதன் ஆதி வடிவிலிருந்து எந்திரம் உணரக்கூடிய வடிவத்துக்கு மாற்றுதல் — data origination
தகவல் தாள் takaval tāḷ similar
உள்ளிட்டு மதிப்பீடுகளைத் தட்டச்சுசெய்வதற்கு வசதியான ஒரு வடிவில் பதிவு செய்வதற்கு உதவும் சிறப்புப் படிவம் — data sheet
தகவல் takaval similar
உதாரணம்தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு
தகவல் கோப்புகளை சேமிக்க, ஆணைத்தொகுப்பு ஒன்றில் கையாளப்படும் உத்திகள் — data storage techniques
தகவல்களின் செல்லும் தன்மையை உறுதிப்படுத்தும் செய்முறை — data purification