தேடல் · Search: தகவல் செயலாக்க அமைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

10 இல் 1–10 · 1–10 of 10

தகவல் தயாரிப்பு இணைப்பு, வன்பொருள் 'மென்" பொருள், உழைப்பவர், தகவல்களை ஏற்றல், திட்டப்படி அதனைத் தயாரித்தல், மற்றும் விரும்பும் முடிவுகளைத் தயாரிப்பதற்கான நடைமுறைகள் ஆகியவற்றின் தொகுப்பு — data processing system
தகவல் அமைப்பு takaval amaippu similar
தகவல் அடிப்படை ஒன்றின் கோப்புகளுக்கிடையிலான உறவு வடிவம் மற்றும் ஒவ்வொரு கோப்பிலும் உள்ள தகவல் வகைகளுக்கிடையிலான உறவு — data structure
குறைந்த பட்ச மனித முயற்சி மற்றும் இடை யீட்டுடன், தகவல்கள் கையாளப் படும். பெரும்பாலும் தானே ஒழுங்குபடுத்திக்கொள்கிற முறை — automated data processing
தகவமைப்பு takavamaippu பெயர்ச்சொல் · Noun similar
புற மாற்றங்களுக்கேற்ப ஒர் உயிரி தன்னை மாற்றியமைத்துக்கொள்ளல்
தகவல் தகவமைப்பு takaval takavamaippu similar
முத்திரையிட்ட, அப்புறப்படுத்தத் தக்க வட்டுத்தொகுதியை குறிக்கும் சொல் — data module
தக அமைப்பு taka amaippu similar
Accommodation
தகவல்களை அவற்றின் மூல வடிவத்திலிருந்து எந்திரம் உணர்ந்தறியக் கூடிய வடிவத்திற்கு மாற்றுதல் — data organization
தகவல் களின் மீது எந்திரங்களைப் பயன் படுத்தி தொடர் இயக்கங்களைச் செய்வது — automatic data processing
தகவல் சேமிப்பு takaval cēmippu similar
கணிப்பொறியில் செய்திகளைத் தேக்கி வைத்தல் — data storage
தகவலாக்கம் takavalākkam similar
ஒரு கணினிக்குரிய தக்வல்களை ஒர் எந்திரம் தானாகவே சேகரிப்பதைக் குறிக்கும் சொல். எடுத்துக்காட்டாக, ஒரு நுண்செய் முறைப்படுத்தியினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு மைய வெப்பமூட்டும் பொறியமைவு, கட்ட… — data logging