தேடல் · Search: தகவல் குறிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
14 இல் 1–14 · 1–14 of 14
தகவல் குறிப்பு
takaval kuṟippu
ஒரு வரியில் அல்லது வழியில் செல்லும் பருநிலைத் தகவல் (துடிப்புகள் அல்லது அதிர்வுகள் அல்லது மின் விசை அல்லது ஒளி) — data signal
Prospectus
கச்சாத் தகவல்களை எடுத்து, அதைப் பயனுள்ளதாக மாற்றுதல் — reduction, data
கணிப்பொறியானது எந்தத் தகவல் குறிப்புகளின் அடிப்படையில் செயற்படுகிறதோ அந்தத் தகவல்களைச் சேமித்து வைக்கிற கணினி நினைவுப்பகுதி — data segment
தரவுத் திட்டம் — collection, data
தகவல்களை வடிவமைப்பில் திரட்டி, கணினி ஒன்றில் உள்ளிடுவதற்கு உரிய வடிவத்தில் சேமித்தல் — data preparation
description, data
தகவல் அடிப்படை ஒன்றின் கோப்புகளுக்கிடையிலான உறவு வடிவம் மற்றும் ஒவ்வொரு கோப்பிலும் உள்ள தகவல் வகைகளுக்கிடையிலான உறவு — data structure
தகவல் தடம்; தகவல் அலைவரிசை — information channel
கணிப்பொறியில் செய்திகளைத் தேக்கி வைத்தல் — data storage
உதாரணம்தகவு = கிருபை, குணம், தகுதி, அறிவு, தெளிவு, பெருமை, நடுநிலைமை, வலிமை, கற்பு
தகவல் குறிப்பு. ஒரு நிறுமத்தார் தாம் வழங்கிய சரக்குகள் பற்றிய விளக்கக் குறிப்பைத்தம் வாடிக்கையாளருக்கு அனுப்புதல். இது விலைப்பட்டி, வழங்குகுறிப்பு ஆகியவற்றிற்கு முன்னதாகச் செல்லும் — advice note
அலுவலகத் தகவல் அமைப்பு : சொல் செய்முறைப் படுத்திகள் வரைகலை முனைய அச்சடிப்பிகள்.கணினியமைவு போன்ற பல்வேறு தகவல் குறிப்புப் பதிவு முனையங்கள் உள்ளடங்கிய பொறியமைவு — office information system
டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் உருவாக்கிய இணைய நெறிமுறைத் தொகுதி. மிகச் சிறிய அளவிலான வணிகப் பரிமாற்றங்களைப் பற்றியது. ஒருசென்டுக்கும் குறைவான விலையில் தகவல் குறிப்புகள… — millicent technology