தேடல் · Search: டெரா துண்மி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

டெராபிட் ṭerāpiṭ variant
ஒரு டிரில்லியன் துண்மிகள். டிபி, டிபிட் அல்லது டெராபிட் என்றெல்லாம் அழைக்கப்படும் — terabit
தேராதூன் tērātūṉ பெயர்ச்சொல் · Noun similar
இந்தியாவிலுள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் தலைநகரம்.
தேராது tērātu similar
ஆய்ந்து பார்க்காமல், (குறள் 509).
துண்மி tuṇmi similar
இரு நிலைத் துணுக்கு; செய்தித் துணுக்கு: இரும இலக்கம்: 1. இரும இலக்கம். இரும எண் முறையில் 1 அல்லது 0 - வைக் குறிக் கும் ஒரு எண். 2. ஒரு கணினியாலும் அதன் துணைக் கருவிகளாலும் புரிந்து… — bit