தேடல் · Search: டிபிட்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
10 இல் 1–10 · 1–10 of 10
கீழ் வரும் இரும எண் வரிசை முறைகளில் ஏதாவது ஒன்று : 00, 01, 10 அல்லது 11 — dibit
எலும்புருக்கி நோய். இது உடம்பிலுள்ள பெரும்பாலான திசுக்களைக் கழலைப்புற்றுப் பாதிப்பதாலும், ஒரு தனிவகை நோய்க் கிருமி உருவாவதாலும் உண்டாகும் நோய் — T.B.(tuberculosis)
டெசிபல் (Decibal ) என்பதன் குறும்பெயர். ஒரு செய்தித் தொடர்புக் கம்பியில் அனுப்பீட்டு இழப்பீடுகளை மடக்கை முறையில் அளவிடுவதற்கான அலகு — DB
டியூபர்குளோசிஸ் எனப்படும் காச நோய் — TB
கோது
புலி
நெருப்பு
பிரிந்தால், (குறள் 1154).
நெருப்புப்பற்றுதல்
ஒரு டிரில்லியன் துண்மிகள். டிபி, டிபிட் அல்லது டெராபிட் என்றெல்லாம் அழைக்கப்படும் — terabit