தேடல் · Search: டிஐபி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

டிஐபி ṭiaipi
DIP
டிஐபி நிலை மாற்றிகள் ṭiaipi nilai māṟṟikaḷ prefix
பல கணினிகளிலும் வெளிப்புறப் பொருள்களிலும் காணப்படும் சிறிய நிலை மாற்றிகள். சாதனங்களை நிலை நிறுத்தவும், சரிசெய்யவும் பயன்படுகிறது. — DIP switches
டிப் ṭip variant
1. சாதனம் சாரா துண்மிப் படம் என்று பொருள்படும் Device Independent Bitmap என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். ஒரு பயன்பாட்டு மென்பொருளில் உருவாக்கிய துண்மி வரைகலைப் படத்தை, அந்… — DIB
டீசிபீ/ஐபி ṭīcipī/aipi similar
பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணைய நெறிமுறை என்று பொருள்படும் Transmission Control Protocol/Internet Protocol என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரு கணினிகளுக்கிடைய… — TCP/IP
டீசிபீ/ஐபீ ṭīcipī/aipī similar
பரப்புகைக் கட்டுப்பாட்டு நெறிமுறை/இணைய நெறிமுறை என்று பொருள்படும் Transmission. Control Protocol/Internet Protocolஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். இரு கணினிகளுக்கிடைய… — TCP/IP
டி. பி ṭi. pi similar
எலும்புருக்கி நோய். இது உடம்பிலுள்ள பெரும்பாலான திசுக்களைக் கழலைப்புற்றுப் பாதிப்பதாலும், ஒரு தனிவகை நோய்க் கிருமி உருவாவதாலும் உண்டாகும் நோய் — T.B.(tuberculosis)
டிபி ṭipi similar
டெசிபல் (Decibal ) என்பதன் குறும்பெயர். ஒரு செய்தித் தொடர்புக் கம்பியில் அனுப்பீட்டு இழப்பீடுகளை மடக்கை முறையில் அளவிடுவதற்கான அலகு — DB
டீபி ṭīpi similar
டியூபர்குளோசிஸ் எனப்படும் காச நோய் — TB
திப்பி tippi பெயர்ச்சொல் · Noun similar
கோது
தீபி tīpi பெயர்ச்சொல் · Noun similar
புலி
தீப்பி tīppi பெயர்ச்சொல் · Noun similar
நெருப்பு