தேடல் · Search: ஜாமீன்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
22 இல் 1–22 · 1–22 of 22
பிணையம்
ஜாமீன் கொடுப்பவர்; பிணையாள்
Surety
நிலம்
ஜாமீன்; பிணை
குறுநில ஆட்சிப்பகுதி
ஜாமின் (பெ) - பிணை; பிணையம்
சமி = வாழை.
சுவாமி என்பதை இவ்விதம் பேச்சுவழக்கில் குறிப்பிடுவர்
குறி — cue
கையெழுத்து
கூட்டு ஜாமீனில் ஒவ்வொருவனும் மற்றையோருக்குப் பிணைப்படுகை. சிஞ்சீர்ஜாமீன்
* (பெ) ஜமீன்தார்
flag tail, spotted (kuhlia marginatus)
ஜாமீன்; பிணை
(நெல்லை வட்டார வழக்கு) ஜாமீன்; பிணை
ஜாமீன் சொத்தின் பெறுமானச் சோதனை
பாதுகாக்கும்படி கையில் ஒப்பிக்கப்பட்ட பொருள்
பிணைத்தொகை, ஜாமீன் தொகை
கடனைச் செலுத்தவோ அல்லது நீதிமன்றம் முதலிய இடங்களில் வருகைக்காகவோ அளிக்கப்படும் சொத்து ஜாமீன்
நீதிமன்றம் முதலியஇடங்களிற் குறிப்பிட்டவர்களைக் குறித்த காலத்து வருவிப்பதற்காகக் கொடுக்கும் ஜாமீன்
ஜாமீன், சாமீன்; சஜ்ஜீர்ஜாமீன் - கூட்டு ஜாமீனில் ஒவ்வொருவனும் மற்றையோருக்குப் பிணைப்படுகை.