தேடல் · Search: சோதனைச்சாலை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
11 இல் 1–11 · 1–11 of 11
Laboratory
அலங்கரிக்கை
ஒரு நிரலைப் பல்வேறு கோணங்களில் பரி சோதித்தல். பல்வேறு உள்ளீட்டு மதிப்புகள் தந்து சரியாகச் செயல்படுகிறதா எனப் பரிசோதனை செய்தல் — test
காண்க...சோடினை
ஒரு எழுத்தின் சோதனை துண்மி யானது தவறாக இருக்குமானால் ஏற்படும் பிழை நிலை. — parity error
Test Act
சொல்லாராய்ச்சி
வயரிங் அல்லது ஒரு சாதனம் நல்ல செயல் நிலையில் உள்ளதா என்று நிர்ணயிப்பதற்கான கருவிகள், அல்லது சாதனங்கள் — Testing set
கண்ணிமைப்படலத்திலுள்ள செலுத்தப்படும் ஃபுளுரோசின். இது கண்ணிர் வடிதல் அதிகமாக இருக்கும்போது மூக்கடித் தொண்டையை அடைகிறது — Jone's test
பிரெட்போர்ட் : ஒரு செயல்முறைச் சாதனம் அல்லது ஒரு அமைப்பின் சோதனை முறையிலான அல்லது தற்காலிகமான மாதிரி அமைப்பு — bread board
பித்தநீர் நிறமிகள் இருக்கும் போது சிறுநீரில் வண்ணங்கள் தோன்றுதல். இந்தச் சோதனை முறையை ஆஸ்திரேலிய வேதியியலறிஞர் அடால்ஃப் ஜோலஸ் வகுத்தார் — Jolle's test