தேடல் · Search: சொல் நீளம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

ஒரு சொல்லிலுள்ள பிட்டு களின் எண்ணிக்கை, (0க்கள் 1கள்) — word length
சொல்நீட்சி colnīṭci variant
ஒரு சொல்லிலுள்ள துண்மிகளின் எண்ணிக்கை. பொதுவாக, இது 4, 8, 16 அல்லது 32 என்ற எண்ணிக்கைகளில் இருக்கும் — word length
சோளம் cōḷam பெயர்ச்சொல் · Noun similar
உருண்டையான தனித்தனி மணிகள் நிறைந்த கதிரை உடைய ஒரு வகை தானியப் பயிர்; மக்காச்சோளம் என்றழைக்கப்படும் அமெரிக்க maize அல்ல.
சோழம் cōḻam பெயர்ச்சொல் · Noun similar
காண்க....சோழநாடு
தோல் நீலம் tōl nīlam similar
ஆக்சிஜன் சரிவர ஊட்டம் பெறாத குருதி சுழல்வதனால் தோல் நீல நிறமாகக் காணப்படும் நோய் — Cyanosis