தேடல் · Search: சொல்லொலி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

ஒலி செய்தல் oli ceytal variant
குரல்வளை நாளங்களின் அதிர்வினால் உண்டாகும் ஒலி — phonation
சொலி coli பெயர்ச்சொல் · Noun similar
மரப்பட்டை
சொல்லி colli similar
அறிவித்து, உரைத்து, (குறள் 187, 424, 646, 685, 686, 697, 724, 795, 1280).
சோலி cōli பெயர்ச்சொல் · Noun similar
வேலை — job, work
சோளி cōḷi பெயர்ச்சொல் · Noun similar
சோழியப்பை
சோழி cōḻi பெயர்ச்சொல் · Noun similar
பலகறை, சிறிய கடல் வாழ் உயிரனங்களின் ஓடு. ஆட்டங்களில் பகடையாகவும், குறி (சோதிடம்) சொல்லவும் பயன்படும் — cowry shell used as dice in games of chance in Tamil culture; Also used in soot…
சோலிமாலி cōlimāli பெயர்ச்சொல் · Noun similar
தொல்லை