தேடல் · Search: செவியியல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

15 இல் 1–15 · 1–15 of 15

செவிநோயியல் cevinōyiyal variant
காதின் அமைப்பு; அதன் பணிகள், அதில் ஏற்படும் நோய்கள் பற்றி ஆராயும் அறிவியல் — otology
செவ்வியல் cevviyal பெயர்ச்சொல் · Noun similar
செவ்விலக்கியங்களின் சிறப்பியல்புகள் செவ்வியல் எனப்படுகின்றன. அவை, வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக அணுகி சாரம் நோக்கி செல்லும் முயற்சி, பண்பாட்டின் அடிப்படையாக அமையும் விழுமியங்களை உருவாக்குதல், …
செவ்விய cevviya similar
நேர்மையான
சேணேவியாள் cēṇēviyāḷ பெயர்ச்சொல் · Noun similar
சேணேவியில் வேலை செய்பவன்
செவியன் ceviyaṉ பெயர்ச்சொல் · Noun similar
முயல்
செவியம் ceviyam பெயர்ச்சொல் · Noun similar
செவி ( கண்ணிநுண். 10, வ்யா. பக். 82.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
செவியான் ceviyāṉ பெயர்ச்சொல் · Noun similar
செவிப்பூரான்
செவ்வியன் cevviyaṉ பெயர்ச்சொல் · Noun similar
நேர்மையுடையவன்
செவ்வியம் cevviyam பெயர்ச்சொல் · Noun similar
பவளமனோசிலைபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
செவ்வியான் cevviyāṉ பெயர்ச்சொல் · Noun similar
நேர்மையுடையவன்
சேவியம் cēviyam பெயர்ச்சொல் · Noun similar
வெள்ளை வெட்டிவேர்
செவியடித்தல் ceviyaṭittal வினைச்சொல் · Verb similar
காதாட்டுதல்
செவியழற்சி ceviyaḻaṟci similar
செவி வீக்கம் — otitis
செவியடி ceviyaṭi பெயர்ச்சொல் · Noun similar
காதின் அடிப்பகுதி
செவியிலி ceviyili பெயர்ச்சொல் · Noun similar
செவியறை