தேடல் · Search: செருகுப்பலகை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

6 முடிவுகள் · results

இணைப்பிப் பலகை iṇaippip palakai variant
அலகுப் பதிவுச் சாதனங்களின் செயற்பாட்டினைக் கட்டுப்படுத்தும் துளையிட்ட பலகை. இதனைக் கட்டுப்பாட்டுப் பலகை (Control Panel) என்றும் கூறுவர் — plugboard
சிக்குப்பலகை cikkuppalakai பெயர்ச்சொல் · Noun similar
கலைமகள் பீடம்
செறுபகை ceṟupakai similar
தாக்கி அழிவு செய்யும்பகை, (குறள் 734).
சேற்றுப்பலகை cēṟṟuppalakai பெயர்ச்சொல் · Noun similar
மண்தாங்கிப்பலகைபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
செருகப்பட்ட பற்களைக்கொண்ட ஒரு வெட்டுச் கருவி.இதில்,பல்வேறு முறைகளில் பற்கள் பொருத்தப்படுகின்றன.வெட்டுக்கருவி ஆறு அங்குலம் அல்லது அதற்கு அதிகமான விட்டமுடையதாக இருக்கும் போது இந்தச் செருக… — inserted tooth cutter
செம்பலகை cempalakai பெயர்ச்சொல் · Noun similar
செங்கல்