தேடல் · Search: செரிமானக் கேடு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

செமித்தல் கோளாறு cemittal kōḷāṟu variant
உணவு செமிப்பதில் ஏற்படும் கோளாறு — malassimilation
வயிற்று மந்தம் vayiṟṟu mantam variant
உணவு செரியாமல் இருத்தல் — dyspepsia (dyspepsy)
செரிமானம் cerimāṉam பெயர்ச்சொல் · Noun similar
* செரிமானம் (பெ) = சீரணம் = ஜிரணம்
செரிமானம் cerimāṉam கட்டுரை · article similar
செறிமானம் ceṟimāṉam similar
உணவை உட்கொள்வதும், அதனை உடல் சத்துகளாக்கி எடுத்துக் கொள்வதும் செறிமானம் எனப்படும் — assimilation
செரிமானக்கலம் cerimāṉakkalam similar
மரத்துண்டுகளை அழுத்தத்தின் கீழ்வேதியியற் பொருட்களுடன் சேர்த்துச் சூடாக்கிச் செரிமானம் செய்து நுண்ணிழைகளாக மாற்றுவதற்குரிய ஒரு கொள்கலம் — digester
செரிமான ஊக்கி cerimāṉa ūkki similar
ஒரு செரிமானப் பொருளைச் (என்சைம்) செயற்பட ஊக்குவிக்கும் பொருள் — coenzyme
மானக்கேடு māṉakkēṭu பெயர்ச்சொல் · Noun similar
பெருமைக்கேடு; அவமானம்; இளிவு
வயிற்று மந்த நோயாளி vayiṟṟu manta nōyāḷi meaning
வயிற்று மந்த செரிமானக் கேடு தொடர்பான — dyspeptic