தேடல் · Search: செரிமயம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 முடிவுகள் · results

ஒன்றிப்போதல் oṉṟippōtal variant
ஏற்கனவே செரிமானமடைந்த உணவுப் பொருள்களைத் திசுக்கள் தன்னியற்படுத்திப் பயன் படுத்திக்கொள்ளுதல் — assimilation
செறிமம் ceṟimam similar
*செறிமம் = செறிநிலை = செறிபொருள்
செரிமானம் cerimāṉam பெயர்ச்சொல் · Noun similar
* செரிமானம் (பெ) = சீரணம் = ஜிரணம்
செரிமானம் cerimāṉam கட்டுரை · article similar
செறிமானம் ceṟimāṉam similar
உணவை உட்கொள்வதும், அதனை உடல் சத்துகளாக்கி எடுத்துக் கொள்வதும் செறிமானம் எனப்படும் — assimilation
சிமயம் cimayam பெயர்ச்சொல் · Noun similar
இமயமலை
செரியம் ceriyam similar
கம்பியும் தகடுமாகக் கூடிய தனிமம். பல கனிம உப்புகளில் காணப்படுவது. உலோகக் கலவைகளிலும் கண்ணாடித் தொழிலிலும் பயன்படுவது — Cerium
செறிமை ceṟimai பெயர்ச்சொல் · Noun similar
நெருக்கம்