தேடல் · Search: செய்தி வேகம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
8 இல் 1–8 · 1–8 of 8
செய்தி வேகம்
ceyti vēkam
தகவல் அனுப் பப்படும் வேகத்தைக் கண்டறியும் அலகு — baud
தகவல் அனுப்பப்படும் வேகத்தைக் கண்டறியும் அலகு — baud
speed
ப் + இ =பி
ஒரு குறிப்பிட்ட வழியில் சமிக்கைகளை அனுப்பக்கூடிய உயர்ந்த பட்ச வேக விகிதம் வழமையாக செய்தி வேகம் (Baud) அல்லது விநாடிக்கு இத்தனை துண்மிகள் என்று கணக்கிடப்படுகிறது — line speed
குரல் நிலை தரவுத் தொடர்புக்குத் தேவைப்படுவதைவிட அதிக அலை வரிசைகளில் தகவல் பரிமாற்றம் செய்தல், நுண்அலை, ஒளியிழை (fiber optics), லேசர் கதிர்கள் மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் அகலக் க… — broadband
தகவல்கள் அனுப்பப்படும் வேக வீதம். செய்தி வேகம் மூலம் அளவிடுவர். ஒரு விநாடிக்கு இத்தனை துண்மிகள் என்று கணக்கிடப்படும் data record : தகவல் ஆவணம்: ஒரு குறிப்பிட்ட பொருள் தொடர்பான பல்வேறு … — data rate
தரவுகள் அனுப்பப்படும் வேக வீதம். செய்தி வேகம் மூலம் அளவிடுவர். ஒரு விநாடிக்கு இத்தனை துண்மிகள் என்று கணக்கிடப்படும் — data rate