தேடல் · Search: செயல் திட்டம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

திட்டப் பணி tiṭṭap paṇi variant
1. ஒரு குறிப்பிட்ட பணியை கணினிமயப்படுத்துவதற்கான திட்ட வரைவு. 2. தரவுத் தள மேலாண்மையில் உறவுநிலைச் செயலாக்கத்தில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்குறி. கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து குற… — project
செயலிடம் ceyaliṭam similar
இது, ஓர் இனம் அல்லது நினைவக இடமாகும். இதில் கணிதச் செயல் நடைபெறும் — operand
செயல்திறம் ceyaltiṟam similar
விரும்பிய நோக்கத்திற்கேற்ப எந்த அளவுக்கு வெளியீடு சாதிக்கிறது என்பதைக் குறிப்பது — effectiveness
செயல்விதம் ceyalvitam similar
action-mode of
கோப்பு ஒன்று கையாளப்படும் பொழுது நடவடிக்கைகளுக்கு ஆட்படும் ஆவணங்களுக்கும் கோப்பில் உள்ள ஆவணங்களுக்கும் இடையிலான விகிதம் — activity ratio
செயல் திறன் ceyal tiṟaṉ similar
ability
ஆள்திட்டம் āḷtiṭṭam பெயர்ச்சொல் · Noun similar
ஆட்திட்டம்;ஆட்டிட்டம் என்றும் கூறுவர்
கட்டுதிட்டம் kaṭṭutiṭṭam பெயர்ச்சொல் · Noun meaning
முறையான செயல் திட்டம் — Orderly planning, control & execution
அபாய ஏற்பாடு apāya ēṟpāṭu meaning
மென்பொருள் அல்லது வன் பொருளுக்கு ஏதாவது அபாயம் ஏற்படுமானால் அதற்கு மாற்றுச் செயல் திட்டம் — disaster dump