தேடல் · Search: செயல் ஒடுக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

4 இல் 1–4 · 1–4 of 4

தளர்ந்து வீழ்தல் taḷarntu vīḻtal variant
ஒடுங்கல், தகர்வு உட்புழையுள்ள உறுப்பு அல்லது நாளம் தளர்ந்து உள்வீழ்தல். எடுத்துக்காட்டாக, துரையீரல், உள் காற்று அழுத்த மாற்றத்தினால் தகர்ந்து வீழ்தல். மனம் இடிந்து போவதாலும் தளர்ச்சி ஏற்படுவது… — collapse
செயலொடுக்கி ceyaloṭukki similar
supressor
செயலொழுக்கம் ceyaloḻukkam similar
1. வளர்சிதை மாற்ற நடவடிக்கை வெகுவாகக் குறைந்துள்ள நிலை. 2. நோய் வளர்ச்சி துரிதமாக இல்லாத ஒரு நிலை — dormancy
செயலூக்கம் ceyalūkkam similar
நோயாளியைப் பயன்படுத்திச் சுறுசுறுப்பான இயக்கங்களை உண்டாக்குதல். சிக்கலான அமைப்பான்களை கொண்ட ஒரு மருந்திலுள்ள ஒர் அமைப்பால் இத்தகைய செயலூக்கத்தை உண்டாக்குகிறது. நச்சுப் பூண்டிலிருந்து எடுக்… — active