தேடல் · Search: செயலேற்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

செயற்பாட்டுக்குள்ளாகும் தரவு அல்லது சாதன இனம்.இது, ஓர் கட்டளையில் ஒரு முகவர் மூலம் அடையாளங் காணப்படுகிறது. எடுத்துக்காட்டு : ADD 100 to 400 என்பதில், "100", "400" இரண்டும் இயக்கப்படு… — operand
செயல் ceyal பெயர்ச்சொல் · Noun similar
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
செய்யல் ceyyal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கம்
செய்யாள் ceyyāḷ பெயர்ச்சொல் · Noun similar
திருமகள் — lakshmi, as being red; mother's sister
சேர்ப்பி cērppi similar
அட்டைகள் அல்லது பிற ஆவணங்களின் தொகுதிகளை ஒரே வரிசையில் சேர்த்துத் தரும் எந்திரம் — collator