தேடல் · Search: செயலாற்றல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

26 இல் 1–25 · 1–25 of 26

நிறைவேற்றத் திறன் niṟaivēṟṟat tiṟaṉ variant
ஒரு பொறியமைவின் மொத்த உற்பத்தித் திறனை அறுதியிடுவதற்கான முக்கியக் காரணி. இது பெரும்பாலும், அணுகு வசதி, வெளிப்பாடு, நிறைவேற்றக் காலம் ஆகிய வற்றின் மூலம் தீர்மானிக்கப்படுகிறது. — performance
செயலற்ற ceyalaṟṟa similar
1. இயக்க நிலையிலிருப்பது ஆனால் செயல் படாமல் இருப்பது. 2. ஒரு கட்டளைக்காகக் காத்திருத்தல் — idle
செயலற்றதாக்கல் ceyalaṟṟatākkal similar
இயல்பான திறனைத் தடுத்தல் அல்லது நீக்குதல். வெளிப்புற சாதனத்தின் இயக்கத்தை மேலும் தொடராமல் தடுக்கும் ஆணை ஒன்றைப் பயன்படுத்தல். — disable
செயலாற்றி ceyalāṟṟi பெயர்ச்சொல் · Noun similar
செயலாற்றி (கணினியியல்)
செயல் ஆற்றும் ceyal āṟṟum similar
செய்து கொள்ளத்திறனுடையவனாவான், (குறள் 835).
செயலற்ற குறி ceyalaṟṟa kuṟi similar
தகவல் தொடர்பில், உடனடியாக அனுப்பவேண்டிய செய்திகள் ஏதும் இல்லாதபோது, அனுப்பி வைக்கப்படும் ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு — idle character
பல்செயலாற்றல் palceyalāṟṟal similar
பல நிரலாக்கத் தொடர்களை ஒரே நேரத்தில் திறந்து இயங்க வைக்கும் கட்டுப்பாட்டு நிரல் தொடர். நிரல் தொடர்களுக் கிடையே நீங்கள் மாறி செயல்படலாம். இயக்குபவரின் கவனம் தேவைப்படாதவை பின்னணியில் இயங்கி… — multitasker
செயலற்ற தாக்குதல் ceyalaṟṟa tākkutal similar
அமிலக் கரைசலில் காரத்தைச் சேர்ப்பது போல், மாறான விளைவினால் பயனற்ற தாகவோ செயலற்றதாகவோ ஆக்குதல் — neutralization
செயலற்றதாக்குதல் ceyalaṟṟatākkutal similar
அமிலக் கரைசலில் காரத்தைச் சேர்ப்பதுபோல். மாறான விளைவினால் பயனற்றதாகவோ செயலற்றதாகவோ ஆக்குதல்.Neutral position ; (தானி.) நடுநிலை :உந்து ஊர்தியை இயக்காமல் எஞ்சின் மட்டும் ஓடிக் கொண்டிர… — Neutralization
செயல் ceyal பெயர்ச்சொல் · Noun similar
செயல் - அவனது செயல் கவனிக்கத் தக்கது ஆகும். — act
செய்யல் ceyyal பெயர்ச்சொல் · Noun similar
ஒழுக்கம்
செய்யாள் ceyyāḷ பெயர்ச்சொல் · Noun similar
திருமகள் — lakshmi, as being red; mother's sister
செயலற்ற நிலை ceyalaṟṟa nilai similar
ஒரு சாதனம் செயல்படும் நிலையில் இருப்பினும் பயன் படுத்தப்படாமல் இருக்கும் நிலை — idle state
செயலற்ற நேரம் ceyalaṟṟa nēram similar
முடங்கு நேரம் பயன்படுத்த கணினி ஒன்று கிடைக்கும் நேரம். ஆனால் உண்மையில் பயன்படுத்தப்படாத நேரம் — idle time
செயலற்ற எழுத்துகள் ceyalaṟṟa eḻuttukaḷ similar
தரவு தொடர்பில்,உடனடியாக அனுப்ப வேண்டிய செய்திகள் ஏதும் இல்லாதபோது,அனுப்பி வைக்கப்படும் ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு. — idle character
செயலா ceyalā similar
Functionary
செயல் துணிவாற்றல் ceyal tuṇivāṟṟal similar
விருப்பு வெறுப்பு உணர்ச்சிகளைச் செயற்படத் தூண்டும் மன ஆற்றல் — conation
செயளற்ற சாளரம் ceyaḷaṟṟa cāḷaram similar
பயன்படுத்தப்படாத சாளரம் செயளற்ற சாளரம் — Inactive window
செய்யல ceyyala similar
செய்யமாட்டா, (குறள் 1086).
செயலன்கள் ceyalaṉkaḷ கட்டுரை · article similar
செயலர் ceyalar பெயர்ச்சொல் · Noun similar
ஒரு இயக்கத்தின்/நிறுவனத்தின் செயல் தலைமை
செயலை ceyalai similar
அசோகமரம்
மின்கொள்ளை miṉkoḷḷai பெயர்ச்சொல் · Noun meaning
மின்சாரத்தைக் கட்டணம் கட்டாமல் கொக்கி முதலியன மூலம் கொள்ளையடித்தல் — Internet hacking
ஆன்ம ருபம் āṉma rupam meaning
ஆன்ம வடிவம் பத்துச் செயல்களுள் ஒன்று. ஆணவ இருள் நீங்கி ஞானம் காணல் ஆன்மா - பொருள் : உயிர், சதசத்து, உள்ளொளி. தெரிபொருள் எனப் பரிபாடல் செப்பும். வகை: சீவான்மா, பரமான்மா என இருவகை நிலை…
கிரியா சத்தி kiriyā catti meaning
செயலாற்றல். 5வகைச் சத்தியில் ஒன்று.