தேடல் · Search: செயலற்ற குறி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

செயலற்ற குறி ceyalaṟṟa kuṟi
தகவல் தொடர்பில், உடனடியாக அனுப்பவேண்டிய செய்திகள் ஏதும் இல்லாதபோது, அனுப்பி வைக்கப்படும் ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு — idle character
செயலற்ற எழுத்துகள் ceyalaṟṟa eḻuttukaḷ variant
தரவு தொடர்பில்,உடனடியாக அனுப்ப வேண்டிய செய்திகள் ஏதும் இல்லாதபோது,அனுப்பி வைக்கப்படும் ஒரு கட்டுப்பாட்டுக் குறியீடு. — idle character
செயலற்ற ceyalaṟṟa similar
1. இயக்க நிலையிலிருப்பது ஆனால் செயல் படாமல் இருப்பது. 2. ஒரு கட்டளைக்காகக் காத்திருத்தல் — idle
செயலற்ற குறுக்கீடு ceyalaṟṟa kuṟukkīṭu similar
ஒரு சாதனமோ அல்லது ஒரு செயலாக்கமோ செயலற்ற நிலையில் இருக்கும்போது ஏற்படும் ஒரு குறுக்கீடு — idle interrupt
செயலாற்றி ceyalāṟṟi பெயர்ச்சொல் · Noun similar
செயலாற்றி (கணினியியல்)
செயலற்ற தாக்குதல் ceyalaṟṟa tākkutal similar
அமிலக் கரைசலில் காரத்தைச் சேர்ப்பது போல், மாறான விளைவினால் பயனற்ற தாகவோ செயலற்றதாகவோ ஆக்குதல் — neutralization
செயலற்றதாக்குதல் ceyalaṟṟatākkutal similar
அமிலக் கரைசலில் காரத்தைச் சேர்ப்பதுபோல். மாறான விளைவினால் பயனற்றதாகவோ செயலற்றதாகவோ ஆக்குதல்.Neutral position ; (தானி.) நடுநிலை :உந்து ஊர்தியை இயக்காமல் எஞ்சின் மட்டும் ஓடிக் கொண்டிர… — Neutralization
செயல் ஆற்றும் ceyal āṟṟum similar
செய்து கொள்ளத்திறனுடையவனாவான், (குறள் 835).