தேடல் · Search: செதில் தோல் நோய்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
2 இல் 1–2 · 1–2 of 2
தோலில் உள்ள கொழுப்புச் சுரப்பிகள் குறைவாகச் சுரப்பதால் தோல் மினுமினுப்புக் குறைந்து வறட்சியடைந்து விடும்; மேல்தோல் செதில் செதில்களாக உரியும் — asteatosis
கொம்புப் பொருள் படலத்தின் மிகை வளர்ச்சி. இதனால் மீன் தோல் போன்று கனமான, உலர்ந்த, செதிள் நிறைந்த தோல் உண்டாகும் — ichthosis