தேடல் · Search: செஞ்சாந்து

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

செஞ்சாந்து ceñcāntu பெயர்ச்சொல் · Noun
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு சிவப்பு நிறப்பொடி.
சாந்தகம் cāntakam பெயர்ச்சொல் · Noun variant
நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு சிவப்பு நிறப்பொடி.
சண்டு caṇṭu பெயர்ச்சொல் · Noun similar
கூளம் : பயிரில் விழும் வண்டுவகை
சந்து cantu பெயர்ச்சொல் · Noun similar
குறுகலான பாதை
சாண்டு cāṇṭu பெயர்ச்சொல் · Noun similar
பூப்புநீர். — menstrual discharge
சாந்து cāntu பெயர்ச்சொல் · Noun similar
சந்தனம் — sandal, plaster
சாந்து cāntu கட்டுரை · article similar
செஞ்ச ceñca பெயர்ச்சொல் · Noun similar
நிறைய
செஞ்சந்தனம் ceñcantaṉam பெயர்ச்சொல் · Noun similar
சந்தனமரவகை
செண்டு ceṇṭu பெயர்ச்சொல் · Noun similar
பூச்செண்டு
செந்தண்டு centaṇṭu பெயர்ச்சொல் · Noun similar
செந்தண்டுக்கீரை
செந்து centu பெயர்ச்சொல் · Noun similar
(புறமொழிச்சொல்--சமசுகிருதம்--जन्तु---ஜந்து---மூலச்சொல்--முதல் மூன்றுச் சொற்களுக்கு )
சேந்து cēntu பெயர்ச்சொல் · Noun similar
சிவப்பு
ஸந்து santu பெயர்ச்சொல் · Noun similar
சிறு இடைவெளி
செஞ்சம் ceñcam பெயர்ச்சொல் · Noun similar
நேர்மை, ஒழுங்கு — correctness, directness, completeness, fullness
சென்ஸஸ் ceṉsas similar
Census
இரஞ்சனம் irañcaṉam பெயர்ச்சொல் · Noun meaning
செஞ்சாந்து ()