தேடல் · Search: சூல் கொண்ட

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

கருவுற்ற karuvuṟṟa variant
gravid
கருச்சிதைவு karuccitaivu meaning
கருப்பையில் ஒரு வடிவம் பெறுவதற்கு முன்னரே அதனைக் கருப்பையிலிருந்து வெளியேற்றிவிடுதல். சூல் கொண்ட முதல் மூன்று மாதத்திற்குள் கரு சிதைதல் — abortion
மிகைச்சூலுறவு mikaiccūluṟavu meaning
முன்பே சூல் கொண்டுள்ள நிலையில் மேலும் கருக்கொள்ளும் நிலை — superfecundation (superfetation/superimpregnation)
ஈருயிர்ப்பிணவு īruyirppiṇavu பெயர்ச்சொல் · Noun meaning
சூல் கொண்ட பெண்
உயிரியல் முறையில் செய லற்ற சிறுநீரில் வெளிப்படும் வளர்சிதை மாற்றப் பொருளான 17 ஹைட்ராக்ஸி புரோகெஸ் டிரான் (கருவளர்ப்பி). pregnant : கருவுற்ற; சூல் கொண்ட. — pregnanetriol