தேடல் · Search: சூட்டிகை அட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

8 இல் 1–8 · 1–8 of 8

விரைவூக்க அட்டை viraivūkka aṭṭai variant
கணினியில் அமைக்கப்பட்டுள்ள கடன் அட்டை வசதி — Smart card
சுடிகை cuṭikai பெயர்ச்சொல் · Noun similar
தலையுச்சி
சுட்டிகை cuṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
மகளிர் நுதலணி — An ornament worn by women on the forehead
சுத்திகை cuttikai பெயர்ச்சொல் · Noun similar
கிளிஞ்சில்
சூடிகை cūṭikai பெயர்ச்சொல் · Noun similar
மணிமுடி, கிரீடம்
சூட்டிகை cūṭṭikai பெயர்ச்சொல் · Noun similar
புத்தி கூர்மை, தேவ.ஐயப்பன் அறிவு கூர்மை
சூட்டிக்கை cūṭṭikkai பெயர்ச்சொல் · Noun similar
புத்திக்கூர்மை, அறிவுக் கூர்மை
சூதிகை cūtikai similar
பிள்ளை பெற்ற வீடு