தேடல் · Search: சூடு பிடிப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 முடிவுகள் · results

நீர்ச்சுருக்கு nīrccurukku பெயர்ச்சொல் · Noun variant
சிறுநீர் சரிவர கழிக்காமல் இருக்கும் நிலை. — urinary infection, inflammation or irritability of the bladder, cystitis
சூடுபிடிப்பு cūṭupiṭippu similar
சிறுநீர்க் கழிக்கும்போது வலி உண்டாகும் கோளாறு. — dysuria
முட்டுப்பிடிப்பு muṭṭuppiṭippu பெயர்ச்சொல் · Noun similar
கீல்வாயுநோய்
சூடுபிடித்தல் cūṭupiṭittal வினைச்சொல் · Verb similar
நீர்க்கடுப்பு உண்டாதல்
கழுத்துப்பிடிப்பு kaḻuttuppiṭippu பெயர்ச்சொல் · Noun similar
கழுத்துச் சுளுக்கு