தேடல் · Search: சுழல் நகர்வு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
4 இல் 1–4 · 1–4 of 4
சுழல் நகர்வு
cuḻal nakarvu
ஒரு முனையிலிருந்து வெளியேற்றப்படும் துண்மிகள் அல்லது எழுத்துகள் பதிவகத்தின் எதிர் முனையில் சென்று சேரும்படி இடமாற்றும் செயல் முறை. End around shift என்றும் சொல்லப்படுகிறது. — circular shift
1. திரையில் தோற்றமளிக்கும் ஒர் உருத்தோற்றம் அல்லது ஒரு வரைகலைப் படத்தை இன்னொரு கோணத்தில் பார்ப்பதற்காக திருப்புதல். 2. ஒரு பதிவகத்தில் (register) உள்ள துண்மிகளை இடப்புறம் அல்லது வலப்புறம்… — rotate
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
ஓரச் சுழல் நகர்வு கணினிச் செயல்பாட்டின்போது நுண்செயலியின் பதிவகங்களில் துண்மிகளின் நகர்வு நிகழும். (எ-டு) : 01000101 என்ற துண்மி களில் ஒருமுறை இடப்புற நகர்வு நேர்ந்தால், 1000l010 என்ற… — end around shift