தேடல் · Search: சுழல்வாதம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

13 இல் 1–13 · 1–13 of 13

மூளையில் நைவுப்புண் ஏற்படுவதன் காரணமாக கைகளும் பாதங்களும் காரணமின்றி அசைந்து (நடுங்கி) கொண்டிருத்தல் — athetosis
சுழல் வாட்டம் cuḻal vāṭṭam similar
ஒரு விண்வெளிக் கலத்தின் நீளவாக்கு அச்சின் நெடுகே சுழல்தல் அல்லது ஊசலாடி இயங்குதல் — roll
சூல்வட்டம் cūlvaṭṭam similar
பூவின் நான்காம் வட்டம். இது பெண் பகுதி, சூல்பை குல்தண்டு, சூல் முடி ஆகியவற்றைக் கொண்டது. இதிலிருந்து உண்டாகும் சூல் முதிர்கின்ற பொழுது விதை உண்டாகிறது. சூல்பை முதிர் கின்ற பொழுது, அத… — gymoecium
சூழ்வட்டம் cūḻvaṭṭam similar
சுற்று வட்டம் உட்தோலினுள் அமைந்துள்ள பஞ்சுத்திசு அடுக்கு — pericycle
சுழல்வார் cuḻalvār similar
பணிக் குரிய பொருள்களை ஏந்தி வாகாகச் சுற்ற வல்ல எந்திரப்பணி ஏந்தமைவுத் தோல்வார். இது பல் வேறு நோக்கங்களுக்காகவே பல்வேறு வகைகளில் உள்ளது — chuck
சுழல்வன cuḻalvaṉa பெயர்ச்சொல் · Noun similar
இயங்குதிணைப் பொருள்கள்
சூலநட்டம் cūlanaṭṭam பெயர்ச்சொல் · Noun similar
வரிக்கூத்துவகை ().
சுழல் வேகம் cuḻal vēkam similar
spin rate
சூழல் வெப்பம் cūḻal veppam similar
ஒரு கருவியைச் சூழ்ந்துள்ள வெப்ப நிலை ambiguity error : இரு பொருள் வழு; இரட்டுறு பிழை. — ambient temperature
சுழல்வி cuḻalvi similar
மண்பாண்டங் களுக்கு பட்டையிடும் போது அல்லது அலங்கார வேலைப்பாடு செய்யும் போது பயன்படுத்தப்படும் சுழல் கருவி — whirler
சுழல்வு cuḻalvu பெயர்ச்சொல் · Noun similar
சுழல்கை
சுவத்தம் cuvattam similar
சுகம்
சுவாதம் cuvātam பெயர்ச்சொல் · Noun similar
உயிர்ப்பு