தேடல் · Search: சீழ் முன்னறை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

கண்ணறைச்சீழ் kaṇṇaṟaiccīḻ variant
கண்ணின் முன்பக்க அறையில் சீழ் சேர்ந்திருத்தல் — hypopyon
சீழ்முன்நிலை cīḻmuṉnilai similar
சீழ் உண்டாவதற்கு முன்னால் அழற்சிப் படிநிலைகளில் ஆரம்பநிலை — presuppurative
சில்லரை cillarai பெயர்ச்சொல் · Noun similar
சில்லறை என்பதன் பிழையான எழுத்துக்கூட்டல்.
சில்லறை cillaṟai பெயர்ச்சொல் · Noun similar
பெரிய தொகையை மாற்றினால் ஈடாகக் கிடைக்கும் சிறிய பணத்தாட்களும் காசுகளும்; சில்வானம் — change, coin, retail, trifling, insignificant
முன்னறை muṉṉaṟai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) முன்னறை = முன்றில் = இடைகழி = வெராண்டா