தேடல் · Search: சீழ்த் தடை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

நுண்மத்தடை nuṇmattaṭai variant
நோய் நுண் மங்கள் வளர்ச்சியடைந்து திசுக்களை அழித்துவிடாமல் தடுத்தல். லிஸ்டர் பிரபு 1880 இல் அறுவை மருத்துவத்தில் கார்பாலிக் அமிலத்தை முதன்முதலாக இதற்குப் பயன்படுத்தினார் — antisepsis
சிலதை cilatai பெயர்ச்சொல் · Noun similar
நீண்டு மெலிந்து கருநிறத்தவளாய்க் காம மிகுந்தவள்
சில்லாடை cillāṭai பெயர்ச்சொல் · Noun similar
சில்லாட்டை
சில்லாட்டை cillāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
பன்னாடை, பனை / தென்னை மரங்களின் நார் போன்ற ஒரு பகுதி; நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும்
கீழ்த் தாடை kīḻt tāṭai similar
Mandible
சிறுதாடை ciṟutāṭai similar
கீழ்த்தாடை — micrognathia
சிலுப்பட்டை ciluppaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
அலப்புகிறவன்
சிலுவட்டை ciluvaṭṭai பெயர்ச்சொல் · Noun similar
கீழோர்
சில்லியடை cilliyaṭai பெயர்ச்சொல் · Noun similar
சல்லடைவகை