தேடல் · Search: சீழற்ற

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 முடிவுகள் · results

சீழற்ற cīḻaṟṟa
சீழ் இல்லாத, சீழ் காரணமற்ற, சீழால் உண்டாகாத — apyogenic
தசையழுகல் தடைப் பொருள் tacaiyaḻukal taṭaip poruḷ variant
தசை யழுகல் நோயைத் தடுப்பதற்காக உடலுக்குள் செலுத்தப்படும் தசையழுகல் தடைப் பொருள். செலுத்தப்படும் ஒவ்வொரு பொருளும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும் — aseptic technique
சிலதி cilati பெயர்ச்சொல் · Noun similar
ஏவல் செய்பவள் — a lady who orders the subordinates, friend
சில்லத்து cillattu பெயர்ச்சொல் · Noun similar
சிறு சட்டை
சில்லாட்டு cillāṭṭu பெயர்ச்சொல் · Noun similar
சில்லறை
சிலதன் cilataṉ பெயர்ச்சொல் · Noun similar
மருதநிலத்தான்
சிலதை cilatai பெயர்ச்சொல் · Noun similar
நீண்டு மெலிந்து கருநிறத்தவளாய்க் காம மிகுந்தவள்
சில்லாடை cillāṭai பெயர்ச்சொல் · Noun similar
சில்லாட்டை
சில்லாட்டை cillāṭṭai பெயர்ச்சொல் · Noun similar
பன்னாடை, பனை / தென்னை மரங்களின் நார் போன்ற ஒரு பகுதி; நெருக்கம் குறைந்த சல்லடை போலத் தோற்றமளிக்கும்
ஜிலட்டின் jilaṭṭiṉ similar
Gelatine
ஜிலாட்டின் jilāṭṭiṉ similar
Gelatine