தேடல் · Search: சீலைப்பேன்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

12 இல் 1–12 · 1–12 of 12

சீலைப்பேன் cīlaippēṉ பெயர்ச்சொல் · Noun
அழுக்கான ஆடைகளில் தோன்றும் பேனைப்போன்ற பூச்சி வகை. — lice germinating on old and dirty cloths, louse
ஒட்டுண்ணிப் பேன் oṭṭuṇṇip pēṉ variant
நோய்களைப் பரப்பும் முக்கியமான ஒட்டுண்ணிப் பேன் இனம் — pediculus
வெள்ளைக்குதிரை veḷḷaikkutirai பெயர்ச்சொல் · Noun variant
வெண்ணிறக் குதிரை
இலைப்பேன் ilaippēṉ பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வகை பூச்சி
சிலை cilai பெயர்ச்சொல் · Noun similar
சிற்பியால் செதுக்கப்படும் அழகிய வடிவம்
சிலை cilai கட்டுரை · article similar
சில்லை cillai பெயர்ச்சொல் · Noun similar
இழிவு — shame, disgrace, fish-eating bird
சீலை cīlai பெயர்ச்சொல் · Noun similar
புடைவை, சேலை
சீலைப்பாய் cīlaippāy பெயர்ச்சொல் · Noun similar
கந்தைத் துணி
சீலைப்பிள்ளை cīlaippiḷḷai பெயர்ச்சொல் · Noun similar
துணியாற் செய்யப்பட்ட ஒருவிதப் பொம்மை
வெள்ளரணை veḷḷaraṇai பெயர்ச்சொல் · Noun meaning
காண்க : சீலைப்பேன் .
வெள்ளைக்குந்துருக்கம் veḷḷaikkunturukkam பெயர்ச்சொல் · Noun meaning
வெண்ணிறக் குதிரை