தேடல் · Search: சீரற்ற
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
33 இல் 1–25 · 1–25 of 33
அழுத்த ஏற்றத்தாழ்வுகள், ஒசை, இறுக்கம், பெருக்கம் போன்ற சீரற்ற மாற்று மின்னோட்ட விசை. இது அலுவலகத்திலுள்ள மின் பயன்பாட்டு அல்லது மின்னணுவியல் சாதனத்தினால் உண்டாகிறது — dirty power
மாதவிடாய் உரிய காலத்தில் நிகழாதிருத்தல், மாதவிடாய் இயல்பான காலச்சுழற்சிக்கு மேற்பட்டு 35 நாட்களுக்கு மேலும் நீடித்தல் — oligomenorrhoea
ஒரு இடத்தில் உள்ள வெவ்வேறு புள்ளிகளில் காந்தத் தூண்டலின் எண்மதிப்பும், திசையும் மாறுபட்டால். காந்தப்புலம் சீரற்ற காந்தப்புலமாகும். சட்டக் காந்தத்தினால் ஏற்படும் காந்தப்புலம் சீரற்ற காந்தப்புலமாகு…
இதயம் இயல்பின்றி துடிப்பது. இதயத்துடிப்பில் குறை. சீரின்றி துடிக்கும் இதயம் — allorhythmia
நிலைமாற்றமடையக் கூடிய, பொருள் மாற்றம் பெறக்கூடிய — labile
ஒலித்தல்
ஆதாரம் --->David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - சிற
தலைச்சீரா
நபிகள் நாயகத்தின் வாழ்க்கை முறை
கேசரி — A sweet dish (Kesari)
செல்லம் பாராட்டுகை
சிறியபாதம்
உரக்க ஒலித்தல்
கொட்டாங்கச்சி, தேங்காயோடு
தேய்த்தல்
விருப்பம், அன்பு
இறந்தோர்க்குச் செய்யுமோர் சடங்கு
மேன்மையாதல்
சீழ் இல்லாத, சீழ் காரணமற்ற, சீழால் உண்டாகாத — apyogenic
கஞ்சிரா
ஓசை =
ஒரு வார்ப்படம் ஆறும்போது ஏற்படுகிற சீரற்ற நிர்ப்பந்தங்கள் காரணமாக வார்ப்படத்தில் ஏற்படுகிற கோணல் அல்லது நெளிசல் — warping
சீரற்ற ஒழுகியக்கம், காற்றுவீச்சு காரணமாக விமானத்தின் கட்டுமானத்தில் அல்லது மேற்பரப்பில் ஏற்படும் அலைக் கழிப்பு. கொந்தளிப்பான காற்று வீச்சினால் ஏற்படும் விமானத்தின் ஒழுங்கற்ற அசைவையும் ஊசலாட்… — buffeting
முழுமையற்ற வளர்ச்சி, சீரற்ற வளர்ச்சி — atelia
சுழல் இயக்கம் மேற்கொள்ளும் பொருளின் கோணத் திசைவேகம் சீரற்றதாக இருப்பின், அப்பொருள் கோண முடுக்கம் பெற்றுள்ளது எனலாம். கோணத் திசைவேகம் மாறும் வீதம் கோண முடுக்கம் ஆகும்