தேடல் · Search: சிற்றிதழ்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

40 இல் 1–25 · 1–25 of 40

சிற்றிதழ் ciṟṟitaḻ பெயர்ச்சொல் · Noun
அகவிதழ்
புறப் பிறப்பு உறுப்பின் உதடு (இதழ்) சிறிதாக இருத்தல் — nymphae
சிதல் cital பெயர்ச்சொல் · Noun similar
*- சிதல் = ஈசல்(பி.நி.) = சில்லான் = திரிஞ்சான் = மலசம் = யாழல் = கறையான்.
சிதள் citaḷ பெயர்ச்சொல் · Noun similar
மீன்செதில்
சித்தல் cittal பெயர்ச்சொல் · Noun similar
சீலை பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சித்தாள் cittāḷ பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) சித்தாள்
சீட்டாள் cīṭṭāḷ பெயர்ச்சொல் · Noun similar
கடிதம் கொண்டுசெல்பவனான வேலைக்காரன்
சீத்தல் cīttal வினைச்சொல் · Verb similar
கீறிக் கிளறுதல்
சிற்றிடை ciṟṟiṭai பெயர்ச்சொல் · Noun similar
சிறிய இடை; மெல்லிய இடை; மெல்லிடை
சித்திரித்தல் cittirittal வினைச்சொல் · Verb similar
அலங்காரமாய்ப் பேசுதல்
சிட்சித்தல் ciṭcittal வினைச்சொல் · Verb similar
தண்டித்தல்
சிட்டித்தல் ciṭṭittal வினைச்சொல் · Verb similar
படைத்தல்
சிதைதல் citaital வினைச்சொல் · Verb similar
தன்மை கெடுதல்
சிதைத்தல் citaittal வினைச்சொல் · Verb similar
அழித்தல்
சித்தித்தல் cittittal வினைச்சொல் · Verb similar
கைகூடுதல்
சிரித்தல் cirittal வினைச்சொல் · Verb similar
நகைத்தல்
சீரித்தல் cīrittal வினைச்சொல் · Verb similar
சிறப்புறுதல்
சிற்றிலிழைத்தல் ciṟṟiliḻaittal வினைச்சொல் · Verb similar
சிறுமியர் மணல் வீடு கட்டி விளையாடுதல்
சிதர்தல் citartal வினைச்சொல் · Verb similar
சிதறுதல்
சிதர்த்தல் citarttal வினைச்சொல் · Verb similar
பிரித்தல்
சிற்றாத்தாள் ciṟṟāttāḷ பெயர்ச்சொல் · Noun similar
சிறிய தாய்
சிற்றி ciṟṟi பெயர்ச்சொல் · Noun similar
சிறிய தாய்
சிற்றுதல் ciṟṟutal வினைச்சொல் · Verb similar
சஞ்சலப்படுதல்
சீத்தடித்தல் cīttaṭittal வினைச்சொல் · Verb similar
காற்று வாரிவீசுதல்
சுடர் விட்டெறிதல்.