தேடல் · Search: சிறுநீர்த்தாரை உள்நோக்கி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

5 இல் 1–5 · 1–5 of 5

ஒவ்வொரு சிறு நீரகத்திலிருந்தும் மூத்திரக் கசிவை மூத்திரப்பைக்குக் கொண்டு செல்லும் நாளம். இது சராசரியாக 25-30 செ.மீ. நீளமிருக்கும் — ureter
சிறுநீர்த்தாரைக் குறுக்கத்தை அறுப்பதற்கான கருவி — urethrotome
ஒரு சிறு நீர்க்குழலுள் செலுத்தும் நுண் குழலுடன் கூடிய சிறுநீர்ப்பை உள்நோக்கி — ureterocystoscope
சிறுநீர்க்குழலை கண்டறியப் பயன்படும் ஒளியிழை உள்நோக்கி — ureteroscope
சிறுநீர்த்தாரை தொடர்பான கூட்டுச்சொல் — urethro