தேடல் · Search: சிரைதுளைப்பு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

7 இல் 1–7 · 1–7 of 7

சிரையூசி ciraiyūci variant
ஒரு சிரையினுள் ஒர் ஊசியைச் செருகுதல் — venepuncture
இரத்தம் நீர்மருந்து அல்லது மருந்துகளை ஊசிவழிசெலுத்த ஒரு ஊசிகொண்டு சிரையைத் துளைத்தல் — venipuncture
நீரறைத் துளைப்பு nīraṟait tuḷaippu similar
மூளையின் நீரறையை ஒரு ஊசி கொண்டு துளைத்தல் — ventriculopuncture
கருவுயிரின் இரத்த மாதிரியை எடுப்பதற்கு மீயொலி வரைவு வழிகாட்டுதலில் கீழ் தோல்வழித்தொப்புள் சிரைத் துளைப்புச் செய்தல் — cordocentesis
நாள அழற்சிக்குட்பட்ட சிரைகள் — varices
பைதுளைப்பு paituḷaippu similar
சிறுநீர்ப்பையில் ஒரு துளையை உண்டாக்கல் — vesicostomy
சிரை அமைப்பு cirai amaippu similar
சிரைகளின் அமைப்பு — veno-occlusive