தேடல் · Search: சினை முட்டை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

11 இல் 1–11 · 1–11 of 11

சினை முட்டை ciṉai muṭṭai
ovum
சூல் முட்டைகள் cūl muṭṭaikaḷ variant
புது உயிராக உருவாகும் பெண் கரு உயிரணுக்கள் — ova
சீமூதை cīmūtai பெயர்ச்சொல் · Noun similar
திராட்சை
சினை ciṉai பெயர்ச்சொல் · Noun similar
விலங்கு முதலியவற்றின் சூல்
சின்னை ciṉṉai பெயர்ச்சொல் · Noun similar
பெரிய கடல்மீன்வகை
சீனை cīṉai பெயர்ச்சொல் · Noun similar
வன்னிமரம்
சீனக்குடை cīṉakkuṭai பெயர்ச்சொல் · Noun similar
கடுதாசிக் குடை
சினத்தை ciṉattai similar
கோபத்தை, வெகுளியை, (குறள் 307, 310).
கருவூலம் karuvūlam பெயர்ச்சொல் · Noun meaning
அரசின் செல்வம் உள்ள இடம். — treasury, exchequer, ovum
சினையூட்டம் ciṉaiyūṭṭam meaning
ஒரு சினை முட்டையைக் கருவுறச் செய்தல் — impregnation
மிகை மஞ்சள்கரு சினைமுட்டை mikai mañcaḷkaru ciṉaimuṭṭai meaning
பெருமளவில் மஞ்சள் கரு உடைய சினை முட்டை தொடர்புடைய அல்லது அதன் பண்புடைய. இந்த வேறுபாடு திகப்பாய்மத்தின் ஒரு பகுதியில் மட்டுமே காணப்படும் — meroblastic