தேடல் · Search: சிங்கத் தலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

17 இல் 1–17 · 1–17 of 17

சிங்கமுகத் தோற்றம் ciṅkamukat tōṟṟam variant
முகமும் தலையும் பருத்துச் சிங்கம் முகம் போல் தோற்றம் உண்டாக்கும் ஒரு வகை நோய் — leontiasis
சிங்கலை ciṅkalai பெயர்ச்சொல் · Noun similar
வில்லங்கம் முதலியனபகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
சிங்கன்வாழை ciṅkaṉvāḻai பெயர்ச்சொல் · Noun similar
(சிங்களம்+வாழை)
சங்கடப் படலை caṅkaṭap paṭalai பெயர்ச்சொல் · Noun similar
இருப்புக் கம்பியாலான தடைவாசல்
சிறப்புக்கட்டளை ciṟappukkaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun similar
கோயிலில் ஏற்படுத்தப்பட்ட நைவேதனப் படித்தரம் ( iv, 103.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
செங்கற்கட்டளை ceṅkaṟkaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun similar
செங்கல் அறுத்தற்குரிய அச்சு
சிங்கத்திசை ciṅkatticai பெயர்ச்சொல் · Noun similar
தெற்கு
கடலை kaṭalai பெயர்ச்சொல் · Noun similar
உண்ணக்கூடிய சிறிய விதை அல்லது சிறிய விதை கொண்ட பழம் — nut, peanut, groundnut, aimless chat with girls
கட்டளை kaṭṭaḷai பெயர்ச்சொல் · Noun similar
* (பெ) - கட்டளை
கத்தலை kattalai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு மீன்வகை
கத்தளை kattaḷai பெயர்ச்சொல் · Noun similar
croaker, blotched (nibea maculata)
காதலை kātalai similar
காதலை உடையவர்கள்; நீயும் இவளைப் போல என்னால் விரும்பப்படத் தக்கவளே, (குறள் 1118).
சடலை caṭalai பெயர்ச்சொல் · Noun similar
பருத்திருப்பது
சாதாழை cātāḻai பெயர்ச்சொல் · Noun similar
கடற்பூண்டுவகை
சிங்காடி ciṅkāṭi பெயர்ச்சொல் · Noun similar
சிங்காணி
சிதலை citalai பெயர்ச்சொல் · Noun similar
கறையான்
சீதளை cītaḷai பெயர்ச்சொல் · Noun similar
கொடிமாதுளை